மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
enbharathi-crome-extension
மகிழ்ச்சியான செய்தி!

பாரதி பிரியர்கள் எண்ணிக்கை 200'ஐ தாண்டி விட்டது!
Know about Subramanya Bharathi!
Add to Google
என் பாரதி, எனக்குப் போதும் !
enbharathi-crome-extension

பாரதி கவிதைகள் - பொருளடக்கம்



கண்ணன் - என் காதலன், பாங்கியைத் தூது விடுத்தல்7. குயிலும் மாடும்ஜய வந்தே மாதரம்பாரத நாடு3. குயிலின் காதற் கதைநல்லதோர் வீணைபாரதி வாழ்க்கைதேடிச் சோறு நிதந்தின்றுவருவாய் கண்ணா !23. பகைவனுக்கு அருள்வாய்9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளைஞாயிறு வணக்கம்அக்கினிக் குஞ்சுகண்ணம்மா - என் காதலி - சுட்டும் விழிச்சுடர்தனிமை இரக்கம்எங்கள் நாடுபாரதி கவிதைகள் - பொருளடக்கம்
  1. தேசிய கீதங்கள்

    1. பாரத நாடு

      1. வந்தே மாதரம்

      2. ஜெய வந்தே மாதரம்

      3. நாட்டு வணக்கம்

      4. பாரத நாடு

      5. பாரத தேசம்

      6. எங்கள் நாடு

      7. ஜய பாரத !

      8. பாரத மாதா

      9. எங்கள் தாய்

      10. வெறி கொண்ட தாய்

      11. பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி

      12. பாரத மாதா நவரத்தின மாலை

      13. பாரத தேவியின் திருத்தசாங்கம்

      14. தாயின் மணிக்கொடி பாரீர் !

      15. பாரத ஜனங்களின் தற்க்கால நிலைமை

      16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்

      17. பாரத சமுதாயம்

      18. ஜாதிய கீதம் I (மொழிபெயர்ப்பு)

      19. ஜாதிய கீதம் II (புதிய மொழிபெயர்ப்பு)

    2. தமிழ் நாடு

      1. செந்தமிழ் நாடு

      2. தமிழ்த் தாய்

      3. தமிழ்

      4. தமிழ்மொழி வாழ்த்து

      5. தமிழ்ச் சாதி

      6. வாழிய செந்தமிழ்

    3. சுதந்திரம்

      1. சுதந்திரப் பெருமை

      2. சுதந்திரப் பயிர்

      3. சுதந்திர தாகம்

      4. சுதந்திர தேவியின் துதி

      5. விடுதலை

      6. சுதந்திரப் பள்ளு

    4. தேசிய இயக்கப் பாடல்கள்

      1. சத்ரபதி சிவாஜி

      2. கோக்கலே சாமியார் பாடல்கள்

      3. தொண்டு செய்யும் ஆடிமை

      4. நம்ம ஜாதிக் கடுக்குமா?

      5. நாம் என்ன செய்வோம்!

      6. பாரத தேவியின் அடிமை

      7. வெள்ளைக்கார விஞ்ச்துரை கூற்று

      8. தேச பக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி

      9. நடிப்புச் சுதீசிகள்

    5. தேசியத் தலைவர்கள்

      1. மகாத்மா காந்தி பஞ்சகம்

      2. குரு கோவிந்தர்

      3. தாதாபாய் நோவ்ரோஜி

      4. பூபேந்திர விஜயம்

      5. வாழ்க திலகன் நாமம்

      6. திலகர் முனிவர் கோன்

      7. லாஜபதி

      8. லாஜபதியின் பிரலாபம்

      9. வ.உ.சி.-க்கு வாழ்த்து

    6. பிற நாடுகள்

      1. மாஜினியின் சபதப் பிரதிக்னை

      2. பெல்ஜியத்திற்கு வாழ்த்து

      3. புதிய ருஷியா

      4. கரும்புத் தோட்டத்திலே

  1. தெய்வப் பாடல்கள்

    1. தோத்திரப் பாடல்கள்

      1. விநாயகர் நான்மணி மாலை

      2. முருகா! முருகா!

      3. வேலவன் பாட்டு

      4. கிளிவிடு தூது

      5. முருகன் பாட்டு

      6. எமக்கு வேலை

      7. வள்ளிப் பாட்டு-1

      8. வள்ளிப் பாட்டு-2

      9. இறைவா! இறைவா!

      10. போற்றி அகவல்

      11. சிவ சக்தி

      12. காணி நிலம் வேண்டும்

      13. நல்லதோர் வீணை

      14. மகாசக்திக்கு விண்ணப்பம்

      15. அன்னையை வேண்டுதல்

      16. பூலோக குமாரி

      17. மகாசக்தி வெண்பா

      18. ஓம் சக்தி

      19. பராசக்தி

      20. சக்திக் கூத்து

      21. சக்தி

      22. வையம் முழுதும்

      23. சக்தி விளக்கம்

      24. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்

      25. சக்தி திருப்புகழ்

      26. சிவசக்தி புகழ்

      27. பேதை நெஞ்சே!

      28. மகாசக்தி

      29. நவராத்திரிப் பாட்டு (உஜ்ஜயினீ)

      30. காளிப் பாட்டு

      31. காலி ஸ்தோத்திரம்

      32. யோகா சித்தி

      33. மஹாசக்தி பஞ்சகம்

      34. மஹாசக்தி வாழ்த்து

      35. ஊழிக் கூத்து

      36. காளிக்குச் சமர்ப்பணம்

      37. காளி தருவாள்

      38. மகா காளிக்கு புகழ்

      39. வெற்றி

      40. முத்துமாரி

      41. தேச முத்துமாரி

      42. கோமதி மஹிமை

      43. சாகாவரம்

      44. கோவிந்தன் பாட்டு

      45. கண்ணனை வேண்டுதல்

      46. வருவாய் கண்ணா!

      47. கண்ண பெருமானே

      48. நந்த லாலா

      49. கண்ணன் பிறப்பு

      50. கண்ணன் திருவடி

      51. வேய்ங்குழல்

      52. கண்ணமாவின் காதல்

      53. கண்ணமாவின் நினைப்பு

      54. மனப் பீடம்

      55. கன்னமாவின் எழில்

      56. திருக்காதல்

      57. திருவேட்கை

      58. திருமகள் துதி

      59. திருமகளைச் சரண் புகுதல்

      60. ராதைப் பாட்டு

      61. கலைமகளை வேண்டுதல்

      62. வெள்ளைத் தாமரை

      63. நவராத்திரிப் பாட்டு (மாதா பராசக்தி)

      64. மூன்று காதல்

      65. ஆறு துணை

      66. விடுதலை வெண்பா

      67. ஜயம் வுண்டு

      68. ஆரிய தரிசனம்

      69. சூரிய தரிசனம்

      70. ஞாயிறு வணக்கம்

      71. ஞானபாநு

      72. சோமதேவன் புகழ்

      73. வெண்ணிலாவே!

      74. தீ வளர்த்திடுவோம்!

      75. வேள்வித் தீ

      76. கிளிப் பாடு

      77. யேசு கிறிஸ்து

      78. அல்லா

    2. ஞானப் பாடல்கள்

      1. அச்சமில்லை

      2. ஜய பேரிகை

      3. சிட்டுக் குருவியைப் போலே

      4. விடுதலை வேண்டும்

      5. மனதில் உறுதி வேண்டும்

      6. ஆத்ம ஜயம்

      7. காலனுக்கு உரைத்தல்

      8. மாயையைப் பழித்தல்

      9. சங்கு

      10. அறிவே தெய்வம்

      11. பரசிவ வெள்ளம்

      12. பொய்யோ? மெய்யோ?

      13. நான்

      14. சித்தாந்தச் சாமி கோவில்

      15. பக்தி

      16. அம்மாக்கண்ணு பாட்டு

      17. வண்டிக்காரன் பாட்டு

      18. கடமை அறிவோம்

      19. அன்பு செய்தல்

      20. சென்றது மீளாது

      21. மனத்திற்குக் கட்டளை

      22. மனப் பெண்

      23. பகைவன்னுக் கருள்வாய்

      24. தெளிவு

      25. கற்பனை யூர்

    3. பல்வகைப் பாடல்கள்

      1. நீதி

        1. புதிய ஆத்திச்சூடி

        2. பாப்பாப் பாட்டு

        3. முரசு

      2. சமூகம்

        1. புதுமைப் பெண்

        2. பெண்மை வாழ்க

        3. பெண்கள் விடுதலைக் கும்மி

        4. பெண் விடுதலை

        5. தொழில்

        6. மறவன் பாட்டு

        7. நாட்டுக் கல்வி

        8. புதிய கோணங்கி

      3. தனிப் பாட்டு

        1. காலைப் பொழுது

        2. அந்திப் பொழுது

        3. நிலவும் வான்மீனும் காற்றும்

        4. மழை

        5. புயற் காற்று

        6. பிழைத்த தென்னந்தோப்பு

        7. அக்கினிக் குஞ்சு

        8. சாதாரண வருஷத்துத் தூமகேது

        9. அழகுத் தெய்வம்

        10. ஒளியும் இருளும்

        11. சொல்

        12. கவிதைத் தலைவி

        13. கவிதைக் காதலி

        14. மது

        15. சந்திரமதி

      4. சான்றோர்

        1. தாயுமானவர் வாழ்த்து

        2. நிவேதிதா

        3. அபேதாநந்தா

        4. ஓவியர்மணி இரவிவர்மா

        5. சுப்பராம தீட்சிதர்

        6. மகாமகோபாத்தியாயர்

        7. வெங்கடேச ரெட்டப்ப பூபதி

        8. ஹிந்து மதாபிமான சங்கத்தார்

        9. வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு

      5. சுயசரிதை

        1. கனவு

        2. மமுந்னுறை

        3. பிள்ளைக் காதல்

        4. ஆங்கிலக் பயிற்சி

        5. மணம்

        6. தந்தை வருமையெய்திடல்

        7. பொருட் பெருமை

        8. முடிவுரை

        9. பாரதி அறுபத்தாறு

      6. வசன கவிதை

        1. காட்சி

        2. சக்தி

        3. காற்று

        4. கடல்

        5. ஜகத் சித்திரம்

        6. விடுதலை

      1. முப்பெரும் பாடல்கள்

        1. கண்ணன் பாட்டு

          1. கண்ணன் - என் தோழன்

          2. கண்ணன் - என் தாய்

          3. கண்ணன் - என் தந்தை

          4. கண்ணன் - என் சேவகன்

          5. கண்ணன் - என் அரசன்

          6. கண்ணன் - என் சீடன்

          7. கண்ணன் - எனது சற்குரு

          8. கண்ணன் - என் குழந்தை

          9. கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

          10. கண்ணன் - என் காதலன்

          11. கண்ணன் - என் காதலன், உறக்கமும் விழிப்பும்

          12. கண்ணன் - என் காதலன், காட்டிலே தேடுதல்

          13. கண்ணன் - என் காதலன், பாங்கியைத் தூது விடுத்தல்

          14. கண்ணன் - என் காதலன், பிரிவாற்றாமை

          15. கண்ணன் - என் காந்தன்

          16. கண்ணம்மா - என் காதலி, காட்சி வியப்பு

          17. கண்ணம்மா - என் காதலி, பின்னே வந்து நின்று கண் மறைத்தல்

          18. கண்ணம்மா - என் காதலி, முகத்திரை களைதல்

          19. கண்ணம்மா - என் காதலி, நாணிக் கண் புதைத்தல்

          20. கண்ணம்மா - என் காதலி, குறிப்பிடம் தவறியது

          21. கண்ணம்மா - என் காதலி, யோகம்

          22. கண்ணன் - என் ஆண்டான்

          23. கண்ணன் - எனது குலதெய்வம்

        2. பாஞ்சாலி சபதம்

            முதல் பாகம் (துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்)
          1. பிரம்ம ஸ்துதி

          2. ஸரஸ்வதி வணக்கம்

          3. ஹஸ்தினாபுரம்

          4. துரியோதனன் சபை

          5. துரியோதனன் பொறாமை

          6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது

          7. சகுனியின் சதி

          8. சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்

          9. திரிதராட்டிரன் பதில் கூறுதல்

          10. துரியோதனன் சினங் கொள்ளுதல்

          11. துரியோதனன் தீ மொழி

          12. திரிதராட்டிரன் பதில்

          13. துரியோதனன் பதில்

          14. திரிதராட்டிரன் ஸம்மதித்தல்

          15. சபா நிர்மாணம்

          16. விதுரனைத் தூது விடல்

          17. விதுரன் தூது செல்லுதல்

          18. விதுரனை வரவேற்றல்

          19. விதுரன் அழைத்தல்

          20. தருமபுத்திரன் பதில்

          21. விதுரன் பதில்

          22. தருமபுத்திரன் தீர்மானம்

          23. வீமனுடைய வீரப் பேச்சு

          24. தருமபுத்திரன் முடிவுரை

          25. நால்வரும் சம்மதித்தல்

          26. பாண்டவர் பயணமாதல்

          27. மாலை வருணனை

            சூதாட்டச் சருக்கம்

          28. வாணியை வேண்டுதல்

          29. பாண்டவர் வரவேற்பு

          30. பாண்டவர் சபைக்கு வருதல்

          31. சூதுக்கு அழைத்தல்

          32. தருமன் மறுத்தல்

          33. சகுனியின் ஏச்சு

          34. தருமனின் பதில்

          35. சகுனி வல்லுக்கு அழைத்தல்

          36. தருமன் இணங்குதல்

          37. சூதாடல்

          38. நாட்டை வைத்தாடல்

            இரண்டாம் பாகம் அடிமைச் சருக்கம்

          39. பராசக்தி வணக்கம்

          40. ஸரஸ்வதி வணக்கம்

          41. விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல்

          42. விதுரன் சொல்லுவது

          43. சூது மீண்டும் தொடங்குதல்

          44. சகுனி சொல்லுவது

          45. சஹாதேவனைப் பந்தயம் கூறுதல்

          46. நகுலனை இழத்தல்

          47. பார்த்தனை இழத்தல்

          48. வீமனை இழத்தல்

          49. தருமன் தன்னைத் தானே பந்தயம் வைத்திழத்தல்

          50. துரியோதனன் சொல்லுவது

          51. சகுனி சொல்லுவது

            திரெளபதியைச் சபைக்கு அழைத்த சருக்கம்

          52. திரெளபதியை இழத்தல்

          53. திரெளபதி சூதில் வசமானது பற்றிக் கெளரவர் கொண்ட மகிழ்ச்சி

          54. துரியோதனன் சொல்லுவது

          55. திரெளபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்துவரச் சொல்லியது பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்

          56. துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது

          57. விதுரன் சொல்லுவது

          58. துரியோதனன் சொல்லுவது

          59. துரியோதனன் சொல்லுதல்

          60. திரெளபதி சொல்லுவது

            சபதச் சருக்கம்

          61. துச்சாதனன் திரெளபதியைச் சபைக்கு கொணர்தல்

          62. திரெளபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்

          63. சபையில் திரெளபதி நீதி கேட்டழுதல்

          64. வீட்டுமாசார்யன் சொல்வது

          65. திரெளபதி சொல்வது

          66. வீமன் சொல்வது

          67. அர்ஜுனன் சொல்வது

          68. விகர்ணன் சொல்வது

          69. கர்ணன் பதில்

          70. திரெளபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை

          71. வீமன் செய்த சபதம்

          72. அர்ஜுனன் சபதம்

          73. பாஞ்சாலி சபதம்

        3. குயில் பாட்டு

          1. குயில்

          2. குயிலின் பாட்டு

          3. குயிலின் காதற் கதை

          4. காதலோ காதல்

          5. குயிலும் குரங்கும்

          6. இருளும் ஓளியும்

          7. குயிலும் மாடும்

          8. நான்காம் நாள்

          9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்

      1. புதிய பாடல்கள்

        1. உயிர் பெற்ற தமிழர் பாடு

        2. இளசை ஒருபா ஒருபக்து

        3. தனிமை இரக்கம்

        4. அனுபந்தங்கள்

30 comments:

zhiva said...

Really a very good blog, in appearance,content organization , pictures and translation

Romold Amalan said...

ஏதோ சும்மா செய்கிறார் என்று நினைத்தேன் வெப் ப்லோக் மிகவும் நன்றாக வந்திருக்கிறது, வாழ்த்துக்கள்

Mahadevan parameswaran said...

இந்த வெப் ப்ளாக் பாரதி மேல் எனக்கு இருந்த அன்பும், மரியாதையும் உயரசெய்திருகிறது.......நன்றி ... ப. மகாதேவன்

AshokSelva said...

thanks for the great blog...
யாமறிந்த கவிகளிலே பாரதி போல் எங்கும் காணோம்...

G.Vinothene said...

vallthukal..menmelum entha thalathai merrkudaa en vallthukal..

jj said...

wow beautiful blog,its nice

Anonymous said...

Any one can said under which title the following song is Coming...

'Aathalinaal Kaadhal Seiveer'

Please send reply :)

R said...

Hi,
'Aathalinaal Kaadhal Seiveer' - It is availabe under this title:
தெய்வப் பாடல்கள் >> பல்வகைப் பாடல்கள் >> சுயசரிதை >> பாரதி அறுபத்தாறு

http://enbharathi.blogspot.com/2010/02/bharathi-kavithaigal-bharathi.html

Anonymous said...

Thank you Mr.R :) Thanks a lot

Im Ranjith, and this this blog is Good. Im loving it :)

Hariharan RV said...

Thank You. Great stuff. ;) Hari

Venkatesan Prabu said...

I am venkatesan Prabu .J. I need your contact number or email id. Can you please send your contact information to jvprabhusanthi@gmail.com

Unknown said...

கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும் நடுவயத்திற்குள்ள மனத்திடமும் இளைஞனுடைய உற்சாகமும் குழந்தைகளின் ஹிருதயமும் தேவர்கள் எனக்கு எப்போதும் நிலைத்து இருக்கும்படி அருள் செய்க - இதன் முழு வடிவம் உள்ளதா???

Prasanna Venkatesan said...

Very happy to join this blog.
In fact, I love Bharathiyar. More than saying it, Please visit "http://tamizhkavithaipakkam.blogspot.com/2010/01/blog-post_15.html".
I have written his biography in Tamil in poetic form.

jithkhan said...

Veezhum Vedikkai Manitharai Pol Naan Veezhvendru Ninaithayo, can any one say wer can i find lyrics for this kavithai...

R said...

Hi Jithkhan,
Here is your required kavithai..
http://enbharathi.blogspot.com/2009/04/blog-post_13.html

Thedi Soru nitham thintru..

Anonymous said...

நான் பாரதியின் ரசிகன். என் பெயர்க்காரணமும் அதுவே. இப்பதிவில் இணைந்ததில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

Unknown said...

arumai arumai.. bharathiku intha valai oru pugazhaaram....

Unknown said...

கவிச் சூரியன் அவன்!
கனிவோடு வேண்டினால் - கவிக்
கனி அமுதுப் படைப்பான்,
இனிது, இனிது என்றால் -இமைதிறவாது
இன்னிசை இசைப்பான்.

கலைமகளின் கைப் பொருளவன்
மீட்டுபவரின் விரல்களைப் பொறுத்தே
நாதம் உயிர்ப்பான்; அதற்கு
நாமகளையே நர்த்தனமும் ஆடச்செய்வான்.

சோதிக்க நினைப்பவரின் மனம்
பாதிக்க தீந்தமிழ் கவிபாடி
சுகத்தில் ஆழ்த்திடுவான்.

வீண் வம்பிற்கு வந்தவரையும்
விண்முட்டும் கவித்திறத்தால்
மண்முட்ட விழ செய்து - தன்
கண்ணிரெண்டும் அகலவிரித்தே
கண்ணிவெடி சிரிப்பு ஒலியால்
விண்ணையும் மண்ணையும்
இணைத்து இமயமாக உயர்ந்து நிற்பான்!!

இந்த யுக புருசனின் பிரியர்களான உங்கள்
அனைவருடன் நாமும் வந்தமர பேறுபெற்றேன்...

அருமை அருமை நன்றி !...

SURESH.P.M. said...

Great work.... Happy to join.......

'பதம்'-தளபதி said...

அருமையான பணி வாழ்த்துக்கள்! இனிமையான இணைவு. நன்றி.

jeevarajaloysius said...

very very useful . u r great

அ மயில்சாமி said...

மிகச் சிறந்த முயற்சி! இத்தளத்தைக் கண்டதில் பெருமகிழ்வு கொள்கிறேன்

Unknown said...

உங்கள் சேவை மகத்தானது

Unknown said...

Bharathiar Kavithaigal in pdf for free download.

Unknown said...

Hi,
Please advise under which title the song "Veenai adi nee enaku" song is tagged.

Thank you.
Regards,
Faiz Ahmed

Sethu Subramanian said...

Faiz Ahmed: Answer to your query: pAyumoLi neeyenakku ( veeNaiyadi neeyenakku mevum viral naan unakku is a line in that song) song is categorized under KaNNamma en kAdhali

மலரன்பன் said...

Introduce search option to find out a line quickly

மலரன்பன் said...

Cn anyone tell me where these lines படித்தவன் சூதும் வாதும் செய்தால், போவான் போவான், ஐயோ என்று போவான் occur?

stiyer123 said...

அரசியல் ,இனம் ,மதம் , மாச்சரியம் அற்ற ஒரு அமைதியான சூழலில் என் மனதில் மோதுகின்ற பாரதியார் கவிதைகள் மீதான எனது காதலுணர்வுகளைச் சிதற விடாமல் ஒன்று திரட்டி என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு இப்போது பிதற்றுகிறேன்
ஒரு கிடைத்தற்கரிய பாரதியார் எனும் பொக்கிஷத்தை , இனித்தமிழ் மொழி பல்லாயிரக்கணக்கான வருடங்கள் வாழும் எல்லாக் காலங்களிலும் தமிழர்கள் அனைவருக்கும் இனிமையின்பம் தரும் தமிழ்ப் பொக்கிஷத்தை ,நமக்கெல்லாம் அளித்த அந்தத் தமிழ்க்கடவுள் முருகனுக்கு நன்றிகூறும் வேளையிலே , ஒரு மனக்குமுறலையும் வெளியிடுகின்றேன் . அந்த மாமனிதக் கவிதைப் பொக்கிஷத்திற்கு நீண்ட ஆயுளை அளிக்காமல் ,கூடவே அவன் வாழ்ந்த 39 ஆண்டு அல்பாயுசுக் காலத்திலும் வறுமையையும் அளித்த கொடுமையைக் கண்டு ஏற்பட்ட மனக்குமுறல் அது .
பாரதிக்கும் அந்த மனக்குமுறல் ஏற்பட்டதாலோ என்னவோ அவன் இப்படி ஒரு கழிவிரக்கம் கூடிய ஒரு அற்புதமான கவிதை மூலம் சக்திக்கு விண்ணப்பமாக் குமுறி எழுதத் துணிகின்றான்
" நல்லதோர் வீணைசெய்தேஅதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி!எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.
வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
விசையுறும் பந்தினைப்போல் -மனம்
வேண்டியபடிச் செல்லும் -உடல் கேட்டேன்
தசையினை தீச் சுடினும்
சிவசக்தியை பாடும்-நல் அகம் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன்
நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
"ஹே சிவசக்தியே ! ஒரு நல்ல வீணையைச் செய்துவிட்டு அதை மீட்டு இசையின்பமளிக்காமல் ,வீணாகத் தெருப்புழுதியில் எறிந்துவிடலாகுமோ ? என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டு ,அதே வேளையில் வறுமையுடன் கூடிய வாழ்வை இந்தப் பூமிக்குச் சுமையாக வாழ வைக்காமல், எனக்கு வல்லமை தர மாட்டாயோ ? "
எதற்கு வல்லமை தரவேண்டும் எனக் கவிஞர் விண்ணப்பிக்கிறார் பாருங்களேன் ! இவருக்கு அந்தப் பராசக்தித் தரும் வல்லமையால் இந்த மாநிலம் பயனுற வாழ வேண்டுமாம் ! ஆஹா ! மெய் சிலிர்த்துப்போய்விட்டேனடா பாரதி !
மேலும் இவருக்கு மனம் விரும்பியபடி விசைபெற்று நினைத்த திசையில் திரும்பும் பந்து போல ,வளைந்துகொடுக்கும் உடல் வேண்டுமாம் .இன்னும் ஐம்பது அறுபதாண்டுக்காலம் கழித்தல்லவோ நினைத்த திசையில்செல்லும்வண்ணம் கிரிக்கட் பந்தை விசைகொடுத்து திரும்பும் வண்ணம் எறியக்கூடிய பிரசன்னா ,வெங்கட் ,சந்திரசேகர் ,பேதி மற்றும் பின்னாட்களில் வந்த ,கும்பளே , அஷ்வின் போன்றவர்கள் Off Spinners ,leg spinners களாக தோன்றினார்கள் ! உனக்கு எப்படியடா தீர்க்கதரிசனமாக இம்மாதிரி எல்லாம் பின்னாட்களில் வந்த கிரிக்கட் போன்ற ஒரு விளையாட்டும் அதில் உள்ள ,சுழற்பந்தெறியும் கலைகளையும் பற்றிய சிந்தனைகள் வந்தன ?
தன் சதையைத் தீச்சுடும் நேரத்திலும் ( மரணித்தபின்னரும்) எல்லாம் வல்ல சிவசக்தியைப் பாடவேண்டுமாம் கவிஞருக்கு
".கேடுற்ற பழைய நினைவுகள் அகன்று , தினந்தோறும் புதிய புதிய சிந்தனைகள் தோன்றும்வண்ணம் குறையற்ற மனமும் ,நிலையான அறிவும் கேட்கும் எனக்கு நான் கேட்பவற்றைத் தருவதற்கு உனக்கு என்ன தடை ? " என்றல்லவா உரிமையுடன் கூடிய தன் விண்ணப்பத்தை பராசக்தியின் முன் வைக்கின்றார் அந்த மஹாகவி ! நான் மெய் சிலிர்த்து ,மனம் நெகிழ்ந்து ஆழ்ந்து ரசித்த ஒருகவிதை பாரதியின் இந்தக் காலத்தால் அழியாத படைப்பு !
இந்த "நல்லதோர் வீணை செய்தே "ப் பாடலை தெலங் ராகத்தில் மனமுருகிப் பாடினால் பாடுபவர் நெஞ்சம்போல் கேட்பவர் மனமும் உருகுவது உறுதி .
ஒரு ஐம்பத்தைந்து வருடங்கள் முன்னால் வெளிவந்த 'சம்பூர்ண ராமாயணம் " திரைப்படத்தில் ராவணன் சிவபெருமானிடம் வேண்டிப் பாடும் " இன்று போய் நாளை வாராய் " என்ற தெலங் ராகத்திலமைந்த புகழ்பெற்ற பாடலைப்போலவே இந்த மஹாகவியின் பாடலையும் பாடிப்பழக வேண்டும்
என்னைக் கவர்ந்த கம்பீரமான ஆண்குரல் அமைந்த பாடகர் மறைந்த திரு சி எஸ் ஜெயராமன் குரலால் இன்றளவும் என்னைப்போன்ற ரசிகர்கள் மனங்களில் நிற்கும் " இன்று போய் நாளை வாராய் " பாடலைக் கேளுங்கள் .பின்னர் அதே ராகத்தில் இந்த "நல்லதோர் வீணைசெய்தே " பாடலையும் பாடிப் பாருங்கள் . மன மிக நெகிழும் உணர்வைக் கட்டாயம் பெறுவீர்கள் !https://www.youtube.com/watch?v=hI_dXGC2V20

stiyer123 said...

என்னைக் கவர்ந்த மஹாகவி பாரதியாரின் சாகா வரம் பெற்ற காதலின் பெருமைகளைப் பற்றி அந்தக் கவிஞன் எழுதிய சில வரிகளை நினைவு படுத்திகிறேன்

"காதலின் புகழ் " என்று தலைப்பிட்டு கவிஞர் பாடுகிறார்

"காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம் ,
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும் ,
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதற்கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே !
அக் தன்றோ இவ்வுலகத்தலைமையின்பம் ,
காதலினால் சாகாமலிருத்தல்கூடும்
கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம் "


பெண்கள் வாழ்க ! அதுவும் காதலித்தவனையே கைப்பிடித்த பெண்களும் , அவ்வாறு தம்மை நம்பி வாழ வந்த காதல் மனைவியரைப் போற்றிக்
கண்ணெனக் காத்திடும் சூரத்தனம் நிறைந்த கணவன்மார்களையும் வாழ்த்தி பாரதியார் எழுதிய கவிதை வரிகளைக் கொண்டு உங்களை வாழ்த்துகிறேன்

"அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்.
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென் றும் போற்றுவோம்.

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோர்த்துக் களிப்பதுநின் றாடுவோம்.

பெண்ண றத்தின ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயின் பிறகொரு தாழ்வில்லை;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா!"

Post a Comment

பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம்.
பாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.
En Bharathi
நன்றி:http://singgingg.blogspot.com
.

பாரதி பிரியர்கள்..

enbharathi-crome-extension

பாரதி படித்தோர் எண்ணிக்கை:
பாரதி பிரியர்கள் கூறியவை...

உங்கள் iGoogle-ல், என் பாரதி


Add to Google

இணைப்பு கொடுக்க

Read Bharathi Kavithaigal with songs and translation!பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்!


EnBharathi - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் /Blog-ல் Paste செய்யவும்.





பாரதி கவிதையைக் கடிதத்தில் பெறுங்கள்:


  • தேடிச் சோறு நிதந்தின்று

    தேடிச் சோறு நிதந்தின்று

    தேடிச் சோறு நிதந்தின்று-பல
    சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
    வாடித் துன்பமிக உழன்று-பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து- நரை
    கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
    கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
    வேடிக்கை மனிதரைப் போலே-நான்
    வீழ்வேனென்று நினைத்தாயோ?
    Translated Continue Reading
  • நல்லதோர் வீணை

    நல்லதோர் வீணை

    நல்லதோர் வீணைசெய்தே - அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி, சிவசக்தி; - எனைச்
    சுடர்மிகும் அறிவுடன்
                  படைத்துவிட்டாய்,
    வல்லமை தாராயோ, - இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
    சொல்லடி, சிவசக்தி!
    
    Translated
    
    Continue Reading
  • கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

    கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

    தீராத விளையாட்டுப் பிள்ளை 
                               - கண்ணன்
    தெருவிலே பெண்களுக் கோயாத 
                       தொல்லை. (தீராத)
    
    1. தின்னப் பழங்கொண்டு தருவான்; 
                                - பாதி
    தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
    என்னப்பன் என்னையன் என்றால்..
    Continue Reading